கள்ள உழியர்களுக்கு எச்சரிக்கை விடுங்கள்:
கள்ள உழியர்களுக்கு எச்சரிக்கை விடுங்கள்: ரவி ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி 2007 ஆம் ஆண்டு v. எபிநேசர் (அப்போஸ்தலர்) மூலம் இயேசுவை ஏற்று கொள்கிறார் . தன்னுடைய சொந்த கிராமமாகிய அரையாளத்தில் , ஆரணி , திருவண்ணாமலை மாவட்டம் v. எபிநேசர் அவர்களை 2009 ல் ஊழியம் செய்ய அழைப்பு விடுக்கிறார் . சுவி. ஜான்சன் அவர்கள் மற்றும் ஜோஷ்வா, ஸ்டெல்லா அவர்கள் சிறுபிள்ளைகள் உழியம் செய்ய 2 குடும்பம் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். ரவி போதகர் ஆக ஆசைபடுகிறார், அதற்கு சக போதகர் ஐக்கியத்தில் அங்கம் வகிக்கிறார், சிறு வீட்டு சபைக்கு “சியோன் சபை” என்று தலைமை போதகர், v. எபிநேசர் (அப்போஸ்தலன்) தெரியாமல் பெயர் வைத்து காலேண்டர், நோட்டீஸ் அடிப்பதும், பிறந்தநாள், திருமணநாள் போன்ற விழா எடுத்து கொண்டாதுவதுமாக தன்னை பிரபல படுத்தி கொண்டார். காணிக்கை தலைமைக்கு கொடுக்க மறுக்கிறார், பின்பு காணிக்கையை தன்னிடம் வைத்து கொள்கிறார், சொந்த செலவிற்கு விதவைகள் சேமிப்பு பணத்தை பயன்படுத்தி தன்னை கேள்வி கேட்கும் விசுவாசி சேவியர் என்பவரை எதிர்க்கிறார், தலைமைக்கு அவர் செய்தி சொல்லுவதினால் அறவே வெறுக்கிறார். ...