கள்ள உழியர்களுக்கு எச்சரிக்கை விடுங்கள்:


கள்ள உழியர்களுக்கு எச்சரிக்கை விடுங்கள்: ரவி ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி 2007 ஆம் ஆண்டு v. எபிநேசர் (அப்போஸ்தலர்) மூலம் இயேசுவை ஏற்று கொள்கிறார்.  தன்னுடைய சொந்த கிராமமாகிய அரையாளத்தில், ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்  v. எபிநேசர் அவர்களை 2009 ல் ஊழியம் செய்ய அழைப்பு விடுக்கிறார்.

சுவி. ஜான்சன் அவர்கள் மற்றும் ஜோஷ்வா, ஸ்டெல்லா அவர்கள் சிறுபிள்ளைகள் உழியம் செய்ய 2 குடும்பம் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். ரவி போதகர் ஆக ஆசைபடுகிறார், அதற்கு சக போதகர் ஐக்கியத்தில் அங்கம் வகிக்கிறார், சிறு வீட்டு சபைக்கு “சியோன் சபை” என்று தலைமை போதகர்,  v. எபிநேசர் (அப்போஸ்தலன்) தெரியாமல் பெயர் வைத்து காலேண்டர், நோட்டீஸ் அடிப்பதும், பிறந்தநாள், திருமணநாள் போன்ற விழா எடுத்து கொண்டாதுவதுமாக தன்னை பிரபல படுத்தி கொண்டார்.

காணிக்கை தலைமைக்கு கொடுக்க மறுக்கிறார், பின்பு காணிக்கையை தன்னிடம் வைத்து கொள்கிறார், சொந்த செலவிற்கு விதவைகள் சேமிப்பு பணத்தை பயன்படுத்தி தன்னை கேள்வி கேட்கும் விசுவாசி சேவியர் என்பவரை எதிர்க்கிறார், தலைமைக்கு அவர் செய்தி சொல்லுவதினால் அறவே வெறுக்கிறார்.

ஒரு நாள் மாலை v. எபிநேசர் அவர்களுக்கு போன் செய்து “ நீ என் ஊருக்குள் வர கூடாது என்று கட்டளை விடுகிறார். v. எபிநேசர்  நீதி தேடி சபை மக்களை அழைத்து ரவியை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார், ஆனால் வர மறுக்கிறார். சபை உடைகிறது, v. எபிநேசர் மிது பழி சுமத்தி, போவாஸ் என்பவரை தன்னிடம் சேர்த்து கொள்கிறார். கேள்வி கேட்ட சேவியர், வயதான சந்திரா அம்மா, சேட்டு ஐய்யா பிரிந்து புது சபை தொடங்க தலைமைக்கு, தாங்களாகவே அனுமதி கேட்டு, திருமதி.இந்திரா என்பவர்கள் இடத்தில் தற்காலிகமாக சபை கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி,2018 ல் சபை தொடங்கியது.

மிக வேகமாக சபை வளர்ந்தது, சபை வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட ரவி தன் தம்பி தச்சனா மூர்த்தியையும், அவர் மணைவி காயத்திரி (ரவி மணைவி தங்கை) அவர்களயும் கருவியாக பயன்படுத்த ஆரம்பித்தார்.

தன் வீட்டின் அருகில் சபை கட்டும்பொழுது அமைதியாக இருந்துவிட்டு, கட்டி முடித்த பின் விரோதியாக செயல்பட ஆரம்பித்தார் ரவி தம்பி தச்சனா மூர்த்தி, குடித்துவிட்டு கெட்ட வார்த்தை பேசி வம்பு பண்ணி சண்டைக்கு இழுத்தார், சபை அவருக்காக ஜெபித்தது.

கடந்த புனித வெள்ளி அன்று 19:04:2019, மதியம் 12:30 மணி அளவில் v. எபிநேசர், 2 குழந்தைகள், மணைவி இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு போகும் வழியில் ரவி தம்பி தச்சனா மூர்த்தி மிக பெரும் தடியுடன் தாக்கினார், நூள் இழையில் உயிர் தப்பினார்கள்.

மறுபடியும் சனிக்கிழமை மாலை நாளை அவன் (v. எபிநேசர்) வந்தால் வெட்டி மூட்டை கட்டி அனுப்புவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார், விஷயம் கேள்வி பட்ட உடன் சபை விசுவாசிகள் v. எபிநேசர் தலைமையில் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து அடுத்த நாள் பாதுகாப்பு வேண்டி மனு அளித்தனர் மற்றும்  ஈஸ்டர் அன்று 7 பேருக்கு ஞனஸ்தானம் கொடுத்தனர்.

இதை பொருத்து கொள்ளாத ரவி தம்பி  தச்சனா மூர்த்தி எதிர் புகார் மனு அளித்துள்ளார், அதில் v. எபிநேசர் மற்றும் அவர் மணைவி ரெபேக்கா கட்டாய மத மாற்றம் செய்ததாகவும், 24 மணி நேரமும் சத்தம் போட்டு ஜெபித்தார்கள் என்றும், சபை போதகர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டார் எனவும், பில்லிசசூனியம் தன் மீது ஏவி விடுகிறார் என்றும் பொய் புகார் மனு ஒன்றை  மாவட்ட, வட்ட, அளவில் மற்றும் காவல் நிலையத்திற்கு அனுப்பி சதி திட்டம் தீட்டியுள்ளார்.


இதை வாசிக்கும் போதகர் அவர்களே, தேவ பிள்ளைகளே. எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள். முடிந்தால் ரவிக்கு புத்தி சொல்லுங்கள். அவர் நம்பர் இதோ : 9787050808,8190911894.  


சபை சாட்சி 1: ஜான்சன், நம்பர்:  9597800757.           சாட்சி 2 : சேவியர், நம்பர்: 9843842233

ரவி கள்ள உழியர் ஏன்?

  • 1.         ரவி தம்பி  தச்சனா மூர்த்தி,  v. எபிநேசர் (அப்போஸ்தலர்) தாக்கும்போது ஏன் கண்டிக்கவில்லை?
  • 2.         சபை நடத்த அபிஷேகம் பெற்றுள்ளாரா, ஏன் சபை வளரவில்லை?
  • 3.         எல்லாம் அறிந்தும் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லலாமா? அமைதிக்கு காரணம் என்ன?

Comments